நன்றிக்கு உரியவர்கள்:
- ஒப்பன்ஆபீஸ் திட்டத்தை விடுதலை/திறவூற்றுத்திட்டமாக்கியதற்காகவும் மற்றும் இதன் துணைத்திட்டங்களை ஆதரிப்பதற்காகவும் சன் மைக்ரோ சிஸ்டம்ஸ், நிறுவனம்.;
- அனைத்து ஓப்பன்ஆபீஸ் திட்டத்தில் பங்குகொண்ட நிரலாளர்கள்;
- ஓப்பன் ஆபீஸ் திட்டத்திலுள்ள துணைத்திட்டங்களைப் பராமரித்துகொண்டிருபோர் ;
- பதிவிறக்கத்திற்கு உதவியாக இணைத் தளங்களை பராமரித்துவருபவர்கள்;
- இத்திட்டத்தின் மென்பொருட்களை உபயோகப்படுத்துவோர், சோதனை செய்வோர், பிழைகண்டுபிடிப்போர் மற்றும் இத்திட்டத்திற்கு வேறு வழிகளில் ஆதவளிப்போர் அனைவரும்.
தமிழ்- ஓப்பன்ஆபீஸ் குழுவினர்
|
|
|