OpenOffice.org மென்பொருள்அனைவருக்கும் இலவசமாக/சுதந்திரமாக கிடைக்க கூடிய ஒரு அலுவலக மென்பொருள்தொகுப்ப OpenOffice.org. கீழேயுள்ள கூறுகளை இது உள்ளடக்கியுள்ளது:
செயல்பாட்டிலும் , வசதிகளையும் பொருத்து , OpenOffice.org வேறு எம்.எஸ் ஒஃபீஸ் போன்ற புகழ்பெற்ற அலுவலகமென்பொருள் (இலவசமல்லாத) தொகுப்புகளுக்கு நிகரானதே. இதைபற்றி மேலும் விபரம் பெற இந்த சுட்டியைத் தட்டவும். நீங்கள் எந்தப்பிரச்சனையும் இல்லாமல் மைக்ரோசாஃட் ஆபீஸ் ஆவணங்களை (Word, Excel, Powerpoint) ஓப்பன் ஆபீஸில் திறந்து, எடிட் செய்து , மீண்டும் அதன் அசல் படிவத்திலோ அல்லது ஓப்பன் ஆபீஸ் படிவமாகவோ சேமிக்கலாம்.
தமிழ்-ஓப்பன்ஆபீஸ் குழுவினர்
|
|