OpenOffice.org மென்பொருளை இறக்குதல்தமிழ் ஓப்பன் ஆபீஸ் 1.1 தொகுப்புகளை [விண்டோஸ் மற்றும் லினக்ஸ் பொதிகளை ] பின்வரும் சுட்டிகளிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஆங்கில பதிப்பு பொதிகளைப் பெறுவதற்கு www.openoffice.org இல் கீழ்கண்ட முகவரியில் அணுகலாம்: http://www.openoffice.org/dev_docs/source/download.html குறிப்பு: சொல்திருத்திக்கான கோப்புகள் தனியாக இறக்கப்படல் வேண்டும். தமிழ்-ஓப்பன்ஆபீஸ் குழுவினர்
|
|