குறுந்தகட்டில் OpenOffice.org மென்பொருள்

ஓப்பன் ஆபீஸ் மென்பொருளை பதிவிறக்கம் செய்யும் அளவுக்கு வேகமான இணையத் தொடர்புக் இல்லாதவர்கள், குறுந்தட்டில் ஓப்பன் ஆபீஸ் செயலியை கீழேயுள்ள முகவரிகளில் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்

  • சான் பிரான்ஸிஸ்கோ தமிழ் மன்றம்
    [தொடர்பு நபர் திரு.மணிவண்ணன்.]

    முகவரி:
    San Francisco Tamil Computing Center,
    Tamil Manram 2667, Cropley Avenue, #101, San Jose, CA 95132

    மின்னஞ்சல்:
    kanini@bayareatamilmanram.org


குறுந்தகட்டில் தமிழ் ஓப்பன்ஆபீஸ் மென்பொருளை அளிக்க விரும்புவோர் தகவலுக்கு...

ஓப்பன் ஆபீஸ் நிரலை குறுந்தட்டில் வழங்குவதற்குத் தொடர்பான CD-ROM Project ஐ இங்கே பார்க்கவும் . சொல்திருத்திக் கோப்புகள் (Spell checkers) GPL என்ற திறவூற்று உரிமத்தின் (GPL) கீழ் வெளியிடப்பட்டுள்ளதால் அவற்றையும் வினியோகிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. குறுந்தகட்டில் வழங்கும்போது readme கோப்புகளும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்

உதாரணத்திற்குக் ஓப்பன் ஆபீஸ் குறுந்தட்டுகள் கீழ்காணும் அம்சங்களைப் பெற்றிருக்கவேண்டும்.

  • விண்டோஸ்(x86) மற்றும் லினக்ஸுக்கான(x86) புதுப்பிக்கப்பட்ட தமிழ்-ஓப்பன்ஆபீஸ் செயலிக்கோப்புகள்.
  • விண்டோஸ்(x86) மற்றும் லினக்ஸுக்கான(x86) ஆங்கிலமொழி ஓப்பன் ஆபீஸ் செயலிக் கோப்புகள்
  • ஓப்பன் ஆபீஸ் மூலநிரலகள்
  • GPL, LGPL மற்றும் SISSL உரிமங்களின் பிரதிகள்.
  • சொல்திருத்திக் கோப்புகள், readme கோப்புகளுடன்

யாரேனும் தமிழ்-ஓப்பன்ஆபீஸ் செயலியை குறுந்தகட்டில் வெளியிட விரும்புகிறீர்கள் என்றால் எங்களை mugunth@openoffice.org அல்லது evolution@openoffice.org ஆகிய மின்னஞ்சல் முகவரிகளில் தொடர்புகொள்ளவும்.
இத்தளத்தில் உங்கள் தகவல் இடம்பெற கண்டிப்பாக, உங்கள் முகவரி, மின்னஞ்சல் போன்ற தகவல்களை கொடுக்கவேண்டும்.

தமிழ்-ஓப்பன்ஆபீஸ் குழுவினர்



 

 

 
தமிழ்-ஓப்பன்ஆபீஸ்
அறிமுகம்
மென்பொருள்
விளக்கம்
பதிவிறக்கங்கள்
குறுந்தட்டில் மென்பொருள்
சொல்திருத்தி
திட்டம்
பின்புலம்
FAQ
உதவி  பெறுவது
மடற்குழுக்கள்
ஆவணங்கள்
பங்களித்தல்
எப்படி பங்களிப்பது?
பிழைகளை தெரியப்படுத்துவது
தொடர்புக்கு
மடற்குழுக்கள்
முகவரிகள்
மற்றவை
நன்றிக்குரியவர்கள்
உரிமம்