குறுந்தகட்டில் OpenOffice.org மென்பொருள்ஓப்பன் ஆபீஸ் மென்பொருளை பதிவிறக்கம் செய்யும் அளவுக்கு வேகமான இணையத் தொடர்புக் இல்லாதவர்கள், குறுந்தட்டில் ஓப்பன் ஆபீஸ் செயலியை கீழேயுள்ள முகவரிகளில் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்
குறுந்தகட்டில் தமிழ் ஓப்பன்ஆபீஸ் மென்பொருளை அளிக்க விரும்புவோர் தகவலுக்கு...ஓப்பன் ஆபீஸ் நிரலை குறுந்தட்டில் வழங்குவதற்குத் தொடர்பான CD-ROM Project ஐ இங்கே பார்க்கவும் . சொல்திருத்திக் கோப்புகள் (Spell checkers) GPL என்ற திறவூற்று உரிமத்தின் (GPL) கீழ் வெளியிடப்பட்டுள்ளதால் அவற்றையும் வினியோகிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. குறுந்தகட்டில் வழங்கும்போது readme கோப்புகளும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும் உதாரணத்திற்குக் ஓப்பன் ஆபீஸ் குறுந்தட்டுகள் கீழ்காணும் அம்சங்களைப் பெற்றிருக்கவேண்டும்.
யாரேனும் தமிழ்-ஓப்பன்ஆபீஸ் செயலியை குறுந்தகட்டில் வெளியிட விரும்புகிறீர்கள் என்றால் எங்களை
mugunth@openoffice.org அல்லது evolution@openoffice.org ஆகிய மின்னஞ்சல் முகவரிகளில் தொடர்புகொள்ளவும். தமிழ்-ஓப்பன்ஆபீஸ் குழுவினர்
|
|